தகழியின் சிறுகதைகளும் நாவல்களும் கேரள மண்ணின் மணம் தவழும் எல்லா மனிதக் குணங்களைப் பற்றியும் சித்தரிப்பன. மத்திய மாநில சாகித்ய அகாதமி அவார்டுகளும், ‘ஞானபீடம்’ பரிசும் பெற்றவர். இவருடைய கதைகளும் நாவல்களும் மற்ற இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன). கயிறு நீண்டதொரு காலகட்டத்தின் வரலாறு குட்டநாடு என்ற கிராமத்தில் பல தலைமுறைகளாக மனிதன் வாழ்ந்து வந்த கதை. ‘கயறு’ தொலைக்காட்சித் தொடராகத் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கயிறு
Free

- Book Title : கயிறு
- Author Name : தகழி சிவசங்கரப்பிள்ளை
- Translated Name : இளம்பாரதி
- Language : Tamil
- Pages : 178
- Publisher : National Book Trust
- Book Edition : 2018, II Edition
Category: Tamil Books
Tags: 100-200, 178, National Book Trust, No Genre, Translations, இளம்பாரதி